Wednesday, July 20, 2011

சில நொடி நட்பு!!!

எங்கிருந்தோ வீழ்த்தேன்... 
இடையில் கரம் பற்றி காப்பாற்றினாய்... 
யார் சொல்லி என்னை உதிர்த்தாய்.. மரயிலையாய் நீ மழைத்துளியாய் நான்...

1 comment:

  1. ஹ்ம்ம் . உணர்வுகளை சொல்லிய விதம் அருமை

    ReplyDelete